அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில், வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர்.
381 viewsநீதிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.
947 viewsஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
238 viewsசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.
621 viewsதேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் , ஜூலை மாதம் 7ஆம் தேதி தொண்டை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
635 viewsதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
22 viewsதமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட 'நடை' போட்டியில், ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
48 viewsகாஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.
150 viewsஇலங்கை அணி த்ரில் வெற்றி
39 viewsதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக சாய்னா நேவால் வென்றார்.
56 viewsஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு
49 views