சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.
85 viewsஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
151 viewsபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
431 viewsவங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
79 viewsநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 viewsபேட்ட திரைப்பட வெளியீட்டு விழா அன்று திரையரங்கில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
29 viewsபல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
8 viewsதம்முடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
23 viewsவாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் 2 நாட்களிலும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த அதிமுக தலைமை தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளது
28 views