பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
785 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3342 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6062 viewsகாரைக்கால் தனியார் துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
8 viewsவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி,வருகிற பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்படுகிறது.
42 viewsஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
15 viewsஐஜி முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
16 viewsமேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தொடர்புடைய மாநிலங்கள் 3 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
45 views5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்ற அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு.
30 views