நிர்வாகிகளுக்கு ரஜினி ரசிகர் மன்றம் புதிய கட்டுப்பாடு...
பதிவு : செப்டம்பர் 05, 2018, 04:21 PM
தினசரி பணிகளை அறிக்கையாக அனுப்ப வேண்டும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட இளைஞரணி, மகளிரணி அமைப்புகள், மாவட்ட செயலாளர்கள் ,பொருளாளர்கள் கண்காணிப்பின் கீழ்  செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும்,  தினசரி பணி தொடர்பான தகவல்களை அறிக்கையாக மாவட்ட பொருளாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளியை தத்தெடுத்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி...

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் அரசுப் பள்ளியை தத்தெடுத்து அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

1022 views

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது - சத்திய நாராயணன்

நடிகர் ரஜினி, முழுநேர அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது என, அவரது சகோதரர் சத்திய நாராயணன் தெரிவித்தார்.

1009 views

பிற செய்திகள்

"தங்களது மீதான குற்றச்சாட்டை மறைக்க அதிமுக முயற்சி" - டி.கே.எஸ். இளங்கோவன்

"இலங்கை போரின்போது, உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி"

38 views

"முதல்வர் குறித்து கருணாஸ் பேசியது தவறு" - வசந்தகுமார், காங்கிரஸ்

"அரசியலில் நாகரீகத்தை கடைபிடிப்பது அவசியம்"

347 views

அதிமுக போராட்டம் : தமிழக பாஜக வரவேற்பு - தமிழிசை சவுந்திரராஜன்

"போர் குற்றத்தில் திமுக - காங்கிரசுக்கு பங்கு" - தமிழிசை சவுந்திரராஜன்

218 views

"கருணாஸ் இப்படி பேசியது மிகப்பெரிய தவறு" - சரத்குமார்

"ஹெச்.ராஜா, கருணாஸை ஏன் கைது செய்யவில்லை?" - சரத்குமார்

422 views

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது எம்.எல்.ஏ சண்முகநாதன் புகார்

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

2917 views

படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும் - கமல்ஹாசன்

"கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும்" - கமல்ஹாசன்

231 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.