திருமாவளவன் ஆராய்ச்சிக்கு தற்காலிக சான்று - மனோன்மணியம் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்
பதிவு : செப்டம்பர் 01, 2018, 04:49 PM
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரிடம் தொலைபேசி மூலம் கேட்ட போது, முன்னாள் துணை வேந்தர், சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் ஆய்விற்கு பிறகு, திருமாவளவனின் ஆய்வு கட்டுரைக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரிடம் தொலைபேசி மூலம் கேட்ட போது, முன்னாள் துணை வேந்தர், சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் ஆய்விற்கு பிறகு திருமாவளவனின் ஆய்வு கட்டுரைக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

 ஒருவரின் ஆய்வு கட்டுரை தவறு என்றாலும், பட்டத்தை நிறுத்தி வைக்க முடியாது என்றும், மற்றொருவர், அவரது பார்வையில் வேண்டுமானால், இன்னொரு ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் சட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக துணை வேந்தர் பாஸ்கர் விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

624 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4100 views

பிற செய்திகள்

4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்

5 views

டெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள கவுதம் கம்பீர்

கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் கம்பீர், தமக்கு 147 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

180 views

நவீன தீண்டாமை என்று ஒன்று இல்லை - கே.எஸ்.அழகிரி

தீண்டாமையை திமுக, காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை கட்சிகள் ஒரு போதும் கடைபிடித்ததில்லை என கே.எ​ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

44 views

ராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...

தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

609 views

4 தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் - செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 கிராமங்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.

70 views

திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.