ரேஷன் கடைகளில் முறைகேடுகளை களைய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
36 viewsமூக்கையா தேவருக்கு மணி மண்டபம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி
817 viewsஅதிமுகவை பெண் தலைவர் தான் அடுத்து வழி நடத்துவார் என்ற கேள்விக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் நல்ல தலைவர் உருவாக வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் கூறினார்.
513 viewsஉள்ளாட்சித் துறை ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
122 viewsசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
2 viewsவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
5 viewsமாசி மாத பௌர்ணமியன்று சந்திரன், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமிக்கு அருகே வந்ததாக வான இயல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
34 viewsதிமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
30 viewsஉள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றதில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
70 viewsபுற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
190 views