" மோடி அரசை வீழ்த்துவதே நமது இலக்கு " - மு.க. ஸ்டாலின்
பதிவு : ஆகஸ்ட் 29, 2018, 10:21 PM
மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியையும் வீழ்த்துவதே நமது உடனடி இலக்கு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியையும் வீழ்த்துவதே நமது உடனடி இலக்கு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில், 
தேர்தல் எப்போது வந்தாலும், நமது இலக்கை நிறைவேற்ற தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்பதை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என சுட்டிக்காட்டி உள்ள அவர்,தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவோரின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என திட்டவட்டமாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இணைந்து பணியாற்றி, வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றியை குவிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

25 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

997 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

597 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

1061 views

பிற செய்திகள்

10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி...? பாஜக குறித்த கேள்விக்கு ரஜினி பரபரப்பு பதில்

சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 7 பேர் விவகாரம், பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், சர்கார் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.

672 views

கேள்வியை முழுமையாக உள்வாங்கவில்லை ரஜினி, திருப்பிக் கேட்டால் நல்ல பதில் வரும் - தமிழிசை

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வியை நடிகர் ரஜினிகாந்த் சரியாக உள்வாங்கவில்லை என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

35 views

"தேனி மாவட்டத்தில் 500 ஏக்கரில் உணவுப் பூங்கா" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

தேனி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்கா அமைய இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

84 views

7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்

142 views

சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.

107 views

அ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி

அ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.