முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
57 viewsசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.
2100 viewsநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
490 viewsமுன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவை அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தார்.
680 viewsகோவையில், மண்டல அளவிலான அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
175 viewsஎம்.ஜி.ஆரின் குணங்கள் தமக்கு உண்டு என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
109 viewsவருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெல்லும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
26 viewsகூட்டணியை அறிவிக்க முடியாமல் திமுக தவித்து வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
37 viewsபா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு தான் லாபம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
50 views