நிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
443 viewsசேலம் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்
255 viewsநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
488 views18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
699 viewsபள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை
960 viewsபுதுச்சேரி துணை நிலை ஆளுனரை கண்டித்து 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, தற்காலிமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
25 viewsதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில் மேம்பாலம் பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
5 viewsபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.
41 viewsநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.
53 viewsபாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இணைந்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
42 viewsநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.
146 views