ஸ்டாலின் கை காட்டும் நபரே அடுத்த பிரதமர் - துரைமுருகன்
பதிவு : செப்டம்பர் 12, 2018, 08:28 AM
திமுக தலைவர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர்  என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்க கூடிய சக்தியாக ஸ்டாலின் உள்ளார் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழரசு கட்சியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கம்

இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

898 views

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.

37259 views

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு

243 views

ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்

ரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

332 views

பிற செய்திகள்

அ.ம.மு.க நிர்வாகி கொலை வழக்கில் ஒருவர் கைது

கோவையில் மாயமான தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகி ஜெயவேணுவை கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்ற நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.

5 views

"தமிழக கூட்டுறவுத்துறை அகில இந்திய அளவில் முதலிடம்" - செல்லூர் ராஜு

தமிழக கூட்டுறவுத் துறை அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

13 views

"பாஜக-வின் 'பி டீம்' காங்கிரஸ்" - கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு

பாஜகவின் 'பி டீமாக' காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

22 views

நாளை பிரதமரை சந்திக்கிறார் முதல்வர்

புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமர் மோடியை டெல்லியில் நாளை காலை முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார்.

14 views

நிவாரண உதவி வழங்கிய தி.மு.க எம்.எல்ஏ

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

188 views

நிவாரண முகாம்களில் 1.58 லட்சம் பேர் தஞ்சம் - அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூரில் கனமழை காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்திருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.