வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, வருகிற பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்படுகிறது.
168 viewsஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
327 viewsஅண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இருந்து அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட பேரணி தொடங்கியது.
366 viewsபயத்தின் காரணமாகவே, பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
38 viewsதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று மாலை இறுதி செய்யப்படுகிறது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
97 viewsஅதிமுக கூட்டணி பற்றி திமுக கவலைப்படத் தேவையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
40 viewsசென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
846 viewsநிமிடத்திற்கு நிமிடம் கொள்கையை மாற்று கட்சி தி.மு.க, என்றும், சந்தர்ப்பவாதத்தின் ஒட்டு மொத்த அடையாளம் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
80 viewsநாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளதாக, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
45 views