அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
983 views18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
700 viewsகல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்தது தொடர்பான வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
894 viewsகோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணவும் அவற்றை மீட்கவும்,ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
548 viewsதிண்டுக்கல்லில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் தார்பாய் மற்றும் சேலைகளில் மேற்கூரை அமைத்து மண் சுவர் எழுப்பி வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
11 viewsநீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
15 viewsதினகரனை வரவேற்று பேனர் வைத்ததாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
114 viewsதிருப்பூரில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்
23 viewsஒசூர் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்குள்ள ராஜாஜியின் வீட்டிற்கு சென்றார்
57 viewsபயணிகள் செல்லாததால் சுதந்திரமாக நடமாடும் விலங்குகள் : வனத்துறையினர் வெளியிட்ட சிசிடிவி காட்சிகள்
35 views