குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர்கள் குத்தாட்டம் : போலீசாரை கண்டு தப்பி ஓட்டம்
பதிவு : செப்டம்பர் 11, 2018, 04:11 AM
குடிபோதையில் ஆட்டம் போட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் எச்சரித்தும் கேட்காததால் வழக்கு பதிவு செய்தனர்.
குடிபோதையில் ஆட்டம் போட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் எச்சரித்தும் கேட்காததால் வழக்கு பதிவு செய்தனர். தாராபுரம் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் பொதுமக்கள் முகம் சுளிக்கும்படி ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் குத்தாட்டம் போட்டபடி இருந்தனர். இந்நிலையில் அவ்வழியே சென்ற போலீசார் அவர்களை எச்சரித்தும், போலீசாரையே கேலி செய்து நடனமாடி உள்ளனர்.  பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

186 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5210 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6290 views

பிற செய்திகள்

விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பரங்குன்றம் அருகே விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

75 views

ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் : புகார் மனு அளிக்க அறிவுறுத்தல் - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதார துறை மூலமாக தனியாக போலீசில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

7 views

4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்

10 views

ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்

ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

10 views

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் கோரிக்கை

சூலூர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அப்பகுதியில் சிறு குறு தொழில் கூடம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

8 views

தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்

தூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.