தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3890 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
5999 viewsபணியாற்றிய இடங்களில் எல்லாம் பிரச்சனைக்குரியவராக திகழ்ந்த கிரண்பேடி, புதுச்சேரியிலும் அதனை திறம்பட செய்வதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.
7 views"பாகிஸ்தான் நான்காக துண்டாடப்பட வேண்டும்" - சுப்பிரமணிய சுவாமி
44 viewsஅதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு பயன்பட கூடிய வகையில் எந்த திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 viewsநாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
16 viewsஅதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் அது கொள்கை இல்லாத கூட்டணியாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
56 viewsதமிழக முதலமைச்சர் பழனிசாமி, மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக திகழ்வதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை பாராட்டியுள்ளார்.
87 views