பல் மருத்துவ படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு : 2,000த்துக்கும் அதிகமானவர்கள் போட்டி
பதிவு : செப்டம்பர் 10, 2018, 06:56 PM
பல் மருத்துவப்படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வில் 2000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
பல் மருத்துவம் படிக்க, 18 தனியார் கல்லூரிகளில்  அரசு ஒதுக்கீட்டில் 1035 இடங்கள் உள்ளன. ஏற்கனவே, இரு கட்ட கலந்தாய்வுகளில், 771 இடங்கள் நிரம்பிய நிலையில் மீதமுள்ள 264 இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 569 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெற்ற இந்த 833 இடங்களுக்கான கலந்தாய்வில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இன்று ஒதுக்கீடு உத்தரவு பெறும் மாணவர்கள், 12ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார். இன்றைய கலந்தாய்வுக்கு பிறகும் நிரம்பாத இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் நிரப்புவதற்கு, 15ம் தேதி கடைசி நாளாகும்.

தொடர்புடைய செய்திகள்

செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வா? - அன்புமணி எதிர்ப்பு

செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வு அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

22 views

நீட் தேர்வு: மாணவர்களுக்கு நீதி தேவை - ராமதாஸ்

நீட் தேர்வு விவகாரத்தில் தவறிழைத்தது எந்த அரசாக இருந்தாலும் தமிழக மாணவர்களுக்கு நீதி வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

60 views

ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம் - மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன்

மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வதே தமது லட்சியம் என மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன் திட்டவட்டம்.

472 views

நீட் - சிபிஎஸ்இ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

நீட் தேர்வு தொடர்பான வழக்கில் சிபிஎஸ்இ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது

91 views

பிற செய்திகள்

"பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தால் இழப்பு ஏற்படும்" - நாராயணசாமி

மத்திய அரசின் தவறான அணுகுமுறையால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

35 views

"ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் விலை" - தமிழிசை

தமிழகத்தில் வாக்கு சாவடி அளவிற்கு பலப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

272 views

மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

26 views

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது

சென்னை சாலிக்கிராமம் வீட்டில் வைத்து கருணாஸ் கைது

116 views

4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி அசத்தும் 2-ஆம் வகுப்பு மாணவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி 2ஆம் வகுப்பு மாணவி அசத்தினார்.

128 views

வழக்கு எண் 18/9 படம் போல் குற்றவாளியை சாட்சியாக்கிய வழக்கு: அப்பாவி இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

சினிமா பாணியில் குற்றவாளியை சாட்சியாக்கி விட்டு, சாட்சியாக சேர்க்கப்பட வேண்டியவரை குற்றவாளியாக்கியதால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

435 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.