பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
பதிவு : செப்டம்பர் 10, 2018, 01:35 PM
பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்,  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் கொள்கை 2018-ஐ முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு 27 வேட்பாளர்கள் - சரத்குமார்

12 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் சரத்குமார் கேக் வெட்டி கொண்டாட்டம்

103 views

சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.

905 views

பள்ளி மாணவர்களுடன் கை குலுக்கிய முதல்வர்

பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

302 views

தமிழக முதலமைச்சரை சந்தித்த மத்திய அமைச்சர் - தொழில், வர்த்தக முன்னேற்றம் குறித்து ஆலோசனை

தமிழக முதலமைச்சரை சந்தித்த மத்திய அமைச்சர் - தொழில், வர்த்தக முன்னேற்றம் குறித்து ஆலோசனை

54 views

பிற செய்திகள்

"கள் போதை பொருள் அல்ல, உணவு" - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி விளக்கம்

கள் போதை பொருள் அல்ல, உணவு என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்

25 views

கருக்கலைப்பில் பலியான கர்ப்பிணி - செவிலியர் கைது

கருக்கலைப்புக்கு காரணமாக இருந்த செவிலியர் ஜோதிலட்சுமி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

168 views

பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு..வேகமாக பரவி வரும் வீடியோ...

கோவை அருகே தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் அங்கு பணிபுரிந்த பெண் பணியாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4594 views

சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...

மணப்பாறை அருகே சாலை வசதி கேட்டு துணை சபாநாயகர் தம்பிதுரை முன்பு, ஆட்சியருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

11 views

விசைத்தறி பட்டறையில் பதுக்கிய போதை பொருள் : அதிரடி வேட்டையில் 220 கிலோ குட்கா பறிமுதல்

ஈரோடு மாவட்டம், கொங்கலம்மன் வீதியில் இயங்கி வந்த மளிகைக்கடையில் குட்கா, பான்பராக் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

62 views

கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை சோதனை...

கரூர் மாவட்டத்தில் 5 கல் குவாரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

106 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.