"யூ டியூப்பில் வீடியோ பார்த்து பிரசவம் பார்ப்பது தவறானது" - கமலாசெல்வராஜ், மகப்பேறு மருத்துவர்
பதிவு : செப்டம்பர் 09, 2018, 06:05 AM
மகப்பேறு மருத்துவ நிபுணர்களின் 2 நாள் கருத்தரங்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் தென்னிந்திய மகப்பேறு மருத்துவ நிபுணர்கள்  கலந்து கொண்ட இரண்டு நாள்  கருத்துரங்கம் தொடங்கியது. இந்த கருத்தரங்கத்தினை பிரபல மகப்பேறு மருத்துவர் கமலாசெல்வராஜ் தொடங்கி வைத்தார். 
தற்போதைய வாழ்க்கை முறையினால் கருத்தரித்தல் குறைபாடுகள் அதிகரித்து வருவது குறித்து இந்த கருத்தரங்கில் விவாதம் நடத்தப்பட்டது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கமலா செல்வராஜ், யூ டியூப் மூலம் பிரசவம் பார்ப்பது தவறானது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3964 views

பிற செய்திகள்

4 மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் : தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

13 views

தினகரனை வரவேற்று பேனர் வைத்த விவகாரம் : முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு

தினகரனை வரவேற்று பேனர் வைத்ததாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

60 views

திருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி முகாம் : சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் குறித்து விளக்கம்

திருப்பூரில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

19 views

ராஜாஜியின் உருவச்சிலைக்கு ஸ்டாலின் மரியாதை

ஒசூர் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்குள்ள ராஜாஜியின் வீட்டிற்கு சென்றார்

47 views

புலிகள் இனப்பெருக்க காலம்-பயணிகளுக்கு தடை

பயணிகள் செல்லாததால் சுதந்திரமாக நடமாடும் விலங்குகள் : வனத்துறையினர் வெளியிட்ட சிசிடிவி காட்சிகள்

34 views

மழை நீர் கால்வாயில் தவறி விழுந்த காட்டெருமை : மீட்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டதால் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மழை நீர் கால்வாயில் தவறி விழுந்து சிக்கிய காட்டெருமை உயிரிழந்தது

108 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.