குஜராத் மாநிலம் சூரத்-ல் அஹிர் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் 294 இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
30 viewsமகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத்தின் அகமதாபாத்தில் உலக புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது.
39 viewsவெளுத்து வாங்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
513 viewsகுஜராத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, காங்கிரஸ் தலைவர் அல்பேஸ் தாகூர், பாடகர் மீது பணத்தை மழையாக அள்ளி வீசிய வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது....
943 viewsபெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் ஷர்மா என்ற இளைஞர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
10 viewsதமது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.
29 viewsபெங்களூரூவில், இந்திய விமானப்படை சார்பில் நடைப்பெற்ற ஒத்திகை நிகழ்ச்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு விமானி உயிரிழந்தார்.
175 viewsபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, ராணுவ அதிகாரியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
26 viewsகாஷ்மீரில் துப்பாக்கியுடன் யார் சுற்றித் திரிந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என ராணுவம் எச்சரித்துள்ளது.
67 viewsமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
113 views