மாணவர்கள் புத்தகத்துக்கு பதில் ஆயுதம் தூக்குவது வருத்தம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு : செப்டம்பர் 07, 2018, 11:43 PM
வன்முறையில் ஈடுபடும் செயலை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின், 160-ம் ஆண்டு நிறைவு விழா, பல்கலைக்கழக  வளாகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர், நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆய்வு மையங்கள் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். மாணவர்கள் சிலர், புத்தகம் தூக்கும் கையில் ஆயுதங்களை தூக்குவது வருத்தம் அளிப்பதாகவும்  முதலமைச்சர் பழனிசாமி வேதனை தெரிவித்தார். 
 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3447 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

3351 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

6377 views

பிற செய்திகள்

ஆசிரியர்கள் மீது 'டெஸ்மா' சட்டம் பாயுமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

ஆசிரியர்கள் மீது 'டெஸ்மா' சட்டம் பாயுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

25 views

ஜாக்டோ -ஜியோ போராட்டக்காரர்களை சந்தித்து ஸ்டாலின் ஆதரவு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்னர், ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

40 views

"தமிழக தேர்தல் களத்தில் அதிமுக, பாஜகவுக்கு எதிராக நிற்போம்" - சீத்தாராம் யெச்சூரி

"ஒத்த கருத்துடைய கட்சியான திமுகவுக்கு துணை நிற்போம்" - சீத்தாராம் யெச்சூரி

30 views

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அறிவிப்புக்கு தடை? - உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

46 views

"ஜாக்டோ - ஜியோ வுடன் பேச்சுவார்த்தை" - தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை

அகில இந்திய மாணவர் காங்கிரஸின் முதன்மை செயல் திட்டமான 'பேத்தார் பாரத்' எனப்படும் 'சிறப்பான இந்தியா' திட்டத்தின் தொடக்கவிழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.