ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு : அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தகவல்
பதிவு : செப்டம்பர் 07, 2018, 09:09 PM
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு மருத்துவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த,  அப்பல்லோ  வழக்கறிஞர் மஹிபுனா பாஷா, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது இருந்ததால் ஆணையம் அளித்த சம்மன் காலத்திற்குள் மருத்துவர்கள், ஆஜராக முடியவில்லை என்றும், இதனால் கால அவகாசம் கேட்டிருந்ததாகவும் கூறினார். மேலும், ஆணையத்திற்கு தேவையான  அனைத்து ஆதாரங்களையும் அளித்து வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் சில மருத்துவர்கள் ஆஜராவார்கள் என்றும் அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : 2016-ல் இதே நாளில் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி...

2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஜெயலலிதா.

1300 views

அப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா? - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தது தொடர்பாக அவரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

69 views

10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்புகிறது வைகை அணை

10 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணை நிரம்பும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10353 views

பிற செய்திகள்

கஜா புயலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் - கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்

கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்

13 views

பா.ஜ.க. பற்றி ரஜினி தெரிவித்த கருத்து தான் என் கருத்து - நாராயணசாமி

கஜா புயலை எதிர்க்கொள்ள தயாராகி வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

188 views

அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை சிறப்புகள்

அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

12 views

கன்னியாகுமரி மூதாட்டியிடம் நூதன கொள்ளை...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த ராதாமணி, பென்ஷன் தொகையை எடுக்க வங்கிக்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.

188 views

குட்கா முறைகேடு குறித்த வழக்கு : இரு அதிகாரிகள் ஜாமீன் மனு தள்ளுபடி

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட கலால் வரித்துறை அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 views

கொடைக்கானல் : ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட 7 நக்சலைட்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்

கொடைக்கானல் வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 7 நக்சலைட்டுகள் திண்டுக்கல் மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.