"திமுக- பாஜக இடையே உறவு" - மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை
பதிவு : செப்டம்பர் 07, 2018, 05:26 PM
மாற்றம் : செப்டம்பர் 07, 2018, 05:30 PM
திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உறவு இருப்பதாக அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பி துரை குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உறவு இருப்பதாக அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான  தம்பி துரை குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் தூண்டுதலின் பேரில் குட்கா விவகாரத்தில் தமிழகத்தில் சி.பி. ஜ அதிரடி சோதனை நடத்தி வருவதாகவும் அவர் குறை கூறி உள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

120 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

40 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1001 views

பிற செய்திகள்

"கஜா புயல் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கஜா புயலால் கொடைக்கானல் மலைப்பகுதியில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

32 views

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார், முதலமைச்சர்

சேலம் மாவட்டம், எடப்பாடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

40 views

அனைத்து விதமான சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் - பயிர்கள் உள்ளிட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உறுதி.

22 views

புயலால் பாதித்த இடங்களை படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார்

அக்கரைப்பேட்டை என்ற இடத்தில் படகில் பயணம் செய்து புயலால் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்

70 views

கஜா புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - கனிமொழி

இனிவரப் போகும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே முக்கியம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

49 views

அமைச்சர்கள் வாகனங்களை முற்றுகையிட்ட மக்கள்

தஞ்சை அருகே புயல் பாதிப்புக்களை பார்வையிட சென்ற அமைச்சர்களின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

235 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.