குட்கா வழக்கு - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக விசாரணை
68 viewsராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய கூடாது என காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
2661 viewsபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
542 viewsதமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சிபிஐ சோதனை சரியான முறையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
77 viewsபா.ஜ.க கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
45 viewsதிண்டிவனம் அருகே இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
56 viewsஅதிமுக அரசு தடையில்லா மின்சாரம் வழங்குகிறது
18 viewsமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தது போன்று, தேச நலன் காக்கும் வெற்றி கூட்டணியை உருவாக்கியிருப்பதாக அ.தி.மு.க தலைமை பெருமிதம் தெரிவித்துள்ளது.
10 viewsஅ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க. கூட்டணி - நடிகை குஷ்பு கருத்து
46 viewsதிமுகவுக்கு பக்கபலமாக மதிமுக இருக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.
134 views