"ஒரு தினகரனையே சமாளிக்க முடியவில்லை, எப்படி ஆயிரம் தினகரன்களை சமாளிப்பார்கள்..? - தினகரன் பதிலடி
பதிவு : செப்டம்பர் 04, 2018, 10:20 PM
10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் டி.ஜெயக்குமார், வெளியிட்ட கருத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் பதிலடி கொடுத்துள்ளது.
10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என
அமைச்சர் டி. ஜெயக்குமார்,  வெளியிட்ட கருத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் பதிலடி கொடுத்துள்ளது. பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், முற்றிலும் உண்மைக்கு புறம்பாக பேசுவதே, டி. ஜெயக்குமாரின் வாடிக்கை என்றார். ஒரு தினகரனையே சமாளிக்க முடியாதவர்களால் எப்படி, ஆயிரம் தினகரன்களை சமாளிக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். 

" சசிகலா நல்ல உடல் நலத்துடன் உள்ளார்" - டி.டி.வி தினகரன் தகவல்

சசிகலாவுக்கு உடல் நலம் சரி இல்லை என வெளிவந்த செய்தியை, அவர் திட்டவட்டமாக மறுத்தார். இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் சிறையில்
சசிகலா நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என்றும் டிடிவி தினகரன் விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3437 views

பிற செய்திகள்

"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு" - ஹெச்.ராஜா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

13 views

"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது" - அன்புமணி ராமதாஸ்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

7 views

வாக்கு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

21 views

"அதிமுக - பாஜக கூட்டணி உறுதி" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

208 views

எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 52,900 மாணாக்கர் சேர்ப்பு

பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

60 views

ஆணையத்தில் சொன்னதை வெளியில் சொல்ல விரும்பவில்லை - தம்பிதுரை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜரானார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.