கொல்கத்தாவில் மஜேரிஹட் மேம்பாலம் இடிந்து விழுந்தது
பதிவு : செப்டம்பர் 04, 2018, 06:05 PM
கொல்கத்தாவில் மஜேரிஹட் மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பதற்றம்.
* கொல்கத்தாவில் மஜேரிஹட் மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பதற்றம். * சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள், பேருந்து விபத்தில் சிக்கின - மீட்புப் பணிகள் தீவிரம். * மேம்பால விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்

தொடர்புடைய செய்திகள்

கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவில் மார்க்கெட் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

43 views

கொல்கத்தாவில் கனமழையால் சாய்ந்த மரம்...

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கனமழையால் பிரின்ஸ் அன்வர் ஷா சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று பெயர்ந்து விழுந்தது.

17 views

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே வாரத்தில் 2 பாலம் இடித்து விழுந்து விபத்து

மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி நகரில் உள்ள பான்சிடேவா கால்வாய் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

64 views

பிற செய்திகள்

கிர் வனப்பகுதியில் 11 நாளில் 11 சிங்கங்கள் உயிரிழப்பு..

குஜராத் மாநிலம் ஜூனாகத் கிர் வனப்பகுதியில் கடந்த 11 நாட்களில், 11 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.

62 views

கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் கைது

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல், அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

105 views

மண்டல பூஜைக்கு தயாராகிறது சபரி மலை...

பெரு வெள்ளத்தினால் நிலை குலைந்த சபரிமலையில், போர்க்கால அடிப்படையிலான சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

138 views

விநாயகர் சிலையில் காட்சி தந்த பாம்பு...

விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெலுங்கானா மாநிலம் ஜெகத் மாவட்டத்தில் கொத்தமங்கலம் கிராமத்தில் விநாயகர் சிலை மீது நாகப்பாம்பு பக்தர்களுக்கு காட்சி தந்தது.

169 views

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சர்ச்சை பேச்சு : பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பொறுப்பற்ற முறையில் பேசி வருவதாக குற்றம் சாட்டி மாநிலம் முழுவதும் பாஜக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

128 views

கர்நாடகாவில் கொத்தடிமைகளாக இருந்த தமிழக குடும்பம்...

கர்நாடகாவில், தமிழத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக நடத்தபட்டு வந்த‌து அம்பலமாகியுள்ளது.

268 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.