சென்னையில் 5 ஏசி பேருந்துகள் மட்டுமே ஓடுகின்றது - நடராஜன்
பதிவு : செப்டம்பர் 04, 2018, 03:58 PM
மாற்றம் : செப்டம்பர் 04, 2018, 04:02 PM
சென்னை மாநகரில் 100 ஏசி அரசு பேருந்துகள் ஓடிய நிலையில், தற்போது 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
* சென்னை மாநகரில் 100 ஏசி அரசு பேருந்துகள் ஓடிய நிலையில், தற்போது 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. குளிர்சாதன பேந்துகள் சேவை நிறுத்தப்பட்டதற்கு, தரமான உதிரிபாகங்கள் பயன்படுத்த தவறியதும்,  முறையான பராமரிப்பின்மையுமே காரணம் என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

318 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

1559 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

2952 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5140 views

பிற செய்திகள்

கடை உரிமையாளரை செருப்பால் அடித்த திமுகவினர்

பேன்சி கடை உரிமையாளரான ராஜேஸ் என்பவர் திமுக தொண்டர்கள் கடைக்குள் புகுந்து செருப்பால் அடித்த‌தால், விஷம் அருந்திய அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

3 views

"எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை" - சிறைத்துறை துணைத் தலைவர் மறுப்பு

தனது வீட்டில் சோதனை நடந்ததாக வெளியான செய்தியை சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார் .

3 views

வாடகை கேட்டு வந்தவர் கொல்லப்பட்ட வழக்கு: மீன் கடை ஊழியருக்கு 5 ஆண்டு சிறை

கடைக்கு வாடகை வசூல் செய்ய வந்தவரை வெட்டி கொலை செய்த மீன் கடை ஊழியருக்கு, 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

3 views

"எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைக்காததால் வேதனை" - எம்ஜிஆரின் அண்ணன் மகன்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தங்களை அழைக்காதது வேதனை அளிப்பதாக, எம்ஜிஆரின் அண்ணன் மகன் எம்.சி. சந்திரன் தெரிவித்துள்ளார்.

85 views

துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வருவதோடு, முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் தக்க வைத்திருக்கிறார் ஷில்பா பிரபாகர் சதீஷ்.

257 views

மீட்கப்பட்ட பெண் குழந்தை மீண்டும் விற்பனை

சேலத்தில் போலீசார் மீட்டு கொடுத்த பெண் குழந்தையை, பெற்ற தாயே மீண்டும் விற்பனை செய்து விட்டதாக அவரின் 2-வது கணவர் புகார் தெரிவித்துள்ளார்.

345 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.