மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
108 viewsஅதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.
546 viewsதமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.
333 viewsசென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற அரசு பேருந்து, நாங்குநேரி சுங்கச் சாவடியை கடந்த போது, கட்டணம் செலுத்துவதற்காக பேருந்தில் இருந்த பார் குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
58 viewsநெல்லை மாவட்ட ஆட்சியர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
1097 viewsகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில், ஜாமீன் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க கோரும் மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
13 viewsபொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி சாந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா என்பவர் நீதிமன்றம் முன்பு நீதிபதி சாந்தி பெயருடன் கூடிய நீதித்தேவதை படத்திற்கு பாலாபிஷேகம் செய்தார்.
63 views50 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய குட்டி விமானம் ஒன்று நீலாங்கரை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
127 viewsஅமைச்சர் செங்கோட்டையனின் உறவினர் எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
63 views