விதிகளை முறையாக பின்பற்றாததால் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
209 viewsஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை வழங்கிவரும் நிறுவனங்கள், தங்களது தகவல்களை இந்தியாவில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு அக்டோபர் 15 முடிகிறது.
206 viewsவங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
92 viewsபாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
21 viewsநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 viewsவேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அவரது சகோதரர் காமராஜ், நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் திருமண மண்டபத்தில், வருமானத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
26 viewsவிஜயகாந்துடனான திருநாவுக்கரசரின் சந்திப்பு திமுக கூட்டணியின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமர் விமர்சனம் செய்துள்ளார்.
28 views2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான, தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக மனித நேய மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
19 views