வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
பதிவு : செப்டம்பர் 04, 2018, 01:17 PM
திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
* தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை குறித்து, கடந்த சில நாட்களாக, மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 

* அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில்  தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும்  திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

* மாவட்டங்களில் அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள், அரசால் செயல்படுத்தப்படும் குடிமராமத்து பணிகள் போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். 

* கூட்டத்தின் போது துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், சரோஜா,  தலைமை செயலளர் கிரிஜா வையத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

மத்திய நீர் வள ஆணையத்தின் அனுமதிக்கு எதிர்ப்பு

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தொடர்புடைய மாநிலங்கள் 3 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

13 views

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கல்வியாளர்கள் எதிர்ப்பு

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்ற அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு.

7 views

அதிதி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன - நடிகர் அபி சரவணன்

நடிகர் அபி சரவணன் மீது அவரின் மனைவி அதிதி மேனன் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் சென்னையில் அதுகுறித்து அபி சரவணன் விளக்கமளித்தார்.

126 views

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரிக்கை

மார்ச் 9 அன்று 7 நகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம்

42 views

கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

53 views

தடை செய்யப்பட்ட 4 டன் குட்கா பறிமுதல்

பூந்தமல்லியில் தடை செய்யப்பட்ட 4 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.