ராமர் கோவில் கட்டுவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நான்கரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
114 viewsதமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் 108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை துவக்க விழா தாம்பரத்தில் இன்று நடைபெற்றது.
210 viewsஇந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கொல்ல சதி செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.
25 viewsவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
4 viewsமாசி மாத பௌர்ணமியன்று சந்திரன், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமிக்கு அருகே வந்ததாக வான இயல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
29 viewsபுற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
187 viewsபுதுக்கோட்டை மாவட்டம் மோச குடி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான பொருட்களை அப்பகுதி மக்களே சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.
19 viewsநெல்லை மாவட்டம் கீழசிந்தாமணி பகுதியை சேர்ந்த தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்துரை, தாமரைக்குளம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க சென்ற போது மணல் கொள்ளையர்களால் அடித்து கொல்லப்பட்டார்.
30 viewsவேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரடிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
31 views