சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க புதிய அறிவிப்பாணை வெளியிட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
344 viewsகாவல்துறையினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
142 viewsசென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் ஆஜராவதற்கு, தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜனை தமிழக அரசு நியமித்துள்ளது.
53 viewsசுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய மோசடி வழக்கில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 13 கோடியே 22 லட்சம் ரூபாயை வழங்க கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தை அணுக கனரா வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 viewsதிருச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் நிதியுதவி வழங்குவது தொடர்பான கணக்கெடுக்கும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
18 viewsசேலத்தில் தொழு நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதற்கான அரசாணையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.
9 viewsசேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகளில் வரலாற்றை எழுதும் முறை மற்றும் பாதுகாப்பு குறித்த வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது.
9 viewsராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்தால் அதில் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு தூண்கள் அகற்றப்பட்டன.
29 viewsஅரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
22 viewsதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
16 views