தைப்பூச திருவிழா கொண்டாட்டம் : பக்தர்களை கவர்ந்த சிறுமிகளின் நடன நிகழ்ச்சி
14 viewsகும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
44 viewsகும்பகோணம் பகுதியில் பிறந்து, புனேவில் புகழ்பெற்ற சாமியாராக விளங்கிய ஆறுமுக சாய்பாபா என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, திருவலஞ்சுழியில் காவிரி கரையோர ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.
1914 viewsகும்பகோணத்தில் நிதி நிறுவனம் முன்பு ஒரு குடும்பமே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
139 viewsசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
5 viewsவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் 12 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
31 viewsமாசி மாத பௌர்ணமியன்று சந்திரன், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமிக்கு அருகே வந்ததாக வான இயல் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
44 viewsபுற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
196 viewsபுதுக்கோட்டை மாவட்டம் மோச குடி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான பொருட்களை அப்பகுதி மக்களே சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.
19 viewsநெல்லை மாவட்டம் கீழசிந்தாமணி பகுதியை சேர்ந்த தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்துரை, தாமரைக்குளம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க சென்ற போது மணல் கொள்ளையர்களால் அடித்து கொல்லப்பட்டார்.
30 views