போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நடிகர் சஞ்சய் தத் நியமனம்
பதிவு : செப்டம்பர் 02, 2018, 01:01 PM
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கபடவுள்ளார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கபடவுள்ளார். இதுதொடர்பாக சஞ்சய் தத்துடன் தொலைபேசியில் பேசியதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திரா சிங் ராவத் தெரிவித்துள்ளார். அப்போது ​​திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் தானும் போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததை அவர் நினைகூர்ந்ததாகவும் கூறினார். உத்தராகண்ட், டெல்லி, சண்டிகர் மற்றும் இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சஞ்சய் தத் போதை பொருள் ஒழிப்பபு தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"எனக்கு எப்போதுமே பிடித்த நடிகர் ரஜினிகாந்த்" : சென்னையில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்

"எனக்கு எப்போதுமே பிடித்த நடிகர் ரஜினிகாந்த்" : சென்னையில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்

529 views

18 வருடங்களுக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கிறார் விக்ரம்

மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளார்.

229 views

கோலிவுட் நோக்கி வரும் பாலிவுட் பிரபலங்கள்...!

தென்னிந்தியாவில் மையம் கொண்டு வரும், பாலிவுட் புயல்களின் வருகை குறித்து விவரிக்கிறது.

286 views

நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது வழக்குப்பதிவு

சென்னை - கொடுங்கையூரை சேர்ந்த முரளிதரன் என்பவர், நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடத்தி வந்த நிறுவனத்தின் வாசனை திரவியங்களை தயாரித்து விற்று வந்தார்.

205 views

"சஞ்சய் தத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்" - ஆட்டோ ஓட்டுநர்

சஞ்சய் தத்துக்காக, வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருப்பதாக அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

526 views

பிற செய்திகள்

'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் புதிய சாதனை...

'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல், யு டியூப்பில் 10 கோடி முறை பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

202 views

ஆதரவற்ற குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி ரசிகர்கள்

நாகையில் ரஜினி மக்கள் மன்றத்தினர், ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வரும் சிறுவர்களை பேட்ட திரைப்படத்திற்கு அழைத்து சென்றனர்.

658 views

பெங்களூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன் ? - பிரகாஷ்ராஜ் விளக்கம்

பெங்களூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன் ? - பிரகாஷ்ராஜ் விளக்கம்

32 views

பூஜையுடன் தொடங்கியது "விஜய் 63"

பூஜையுடன் தொடங்கியது "விஜய் 63"

1195 views

பெண் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடனம்

நடிகர் விஜய் சேதுபதி. பெண் வேடத்தில் அசத்தலாக நடனமாடியுள்ளார்.

201 views

ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் நடிகர் அஜித் 2 படங்கள்

நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கும் 2 படங்களில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.