தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
374 viewsபுதுச்சேரி வெள்ளந்தாங்கி ஐயனார் தேவஸ்தானத்தில் உள்ள பெரியாண்டவர் சுவாமிக்கு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.
11 viewsபுதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 viewsபுதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
94 viewsதிமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
9 viewsஅதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
89 viewsஉள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றதில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
64 viewsசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காக்னிசன்ட் ஊழல் குறித்து, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
27 viewsஇடைத்தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க. இடையே உருவாகி உள்ள கூட்டணி, கொள்கைகளை குழி தோண்டி புதைத்ததற்கு சமம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
36 viewsவேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரடிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
30 views