நடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதலமைச்சர்
பதிவு : ஜூன் 29, 2018, 11:52 AM
மாற்றம் : ஜூன் 29, 2018, 12:09 PM
அக். 1-இல் நடிகர் சிவாஜி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதலமைச்சர்
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

"அண்ணா நினைவிடத்தில் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படும்"

"ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழா

"நடிகர் சிவாஜியின் பிறந்த நாள் இனி அரசு விழா..."

"பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு"

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.