திருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
47 viewsவரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
119 viewsதிருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
292 viewsமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.
639 viewsவரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
127 viewsகுஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
39 viewsகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் கல்லில் வடிவமைக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள், கேரளாவுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டது
39 viewsமகாராஷ்டிராவில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக் கொண்டனர்
92 viewsபுதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் 9வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
22 viewsமகாராஷ்டிராவில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக் கொண்டனர்.
42 viewsபெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க ராணுவ குழுவினர் வந்துள்ளனர்.
23 views