சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
164 viewsஉத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
122 viewsஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
174 viewsசுமூகமான முறையில் மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
502 viewsஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
23 viewsதீவிரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
17 viewsஉயிரிழந்த வீரர்கள் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மலரஞ்சலி
31 viewsராகுல் காந்தி, சி.பி.ஆர்.எஃப் வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
40 viewsராஜ்நாத் சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் இருவரும் இணைந்து சவப்பெட்டிக்கு தோள் கொடுத்த படி சுமந்து சென்றனர்.
80 viewsபிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
56 views