இந்தியா - அமெ. இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து...
பதிவு : செப்டம்பர் 06, 2018, 09:48 PM
இந்தியாவுக்கு அதி நவீன கருவிகளை அமெரிக்கா விற்பது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு  அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ், புதுடெல்லியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது, இந்தியாவுக்கு அதி நவீன கருவிகளை அமெரிக்கா விற்பது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதேபோன்று, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ -  மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இடையேயும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முடிவில், இந்தியா - அமெரிக்கா இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், பயங்கரவாதிகளை, பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

187 views

ஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

ஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.

270 views

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

3036 views

பிற செய்திகள்

இலங்கையில் மனித புதைகுழி அகழாய்வு : முன்னறிவிப்பின்றி பணிகள் திடீர் நிறுத்தம்

இலங்கையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, மனித புதைகுழி ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது.

129 views

ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை - இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவிப்பு

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

71 views

"பொருளாதார உதவிகளுக்கு ஆதார் உறுதுணையாக உள்ளது" - சிங்கப்பூர் ஃபின் டெக் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

இந்திய மக்கள் அனைவருக்கும், அரசின் பொருளாதார உதவிகள் சென்று சேர்வதற்கு ஆதார் உறுதுணையாக உள்ளதாக, சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

121 views

கலிபோர்னியா தீ விபத்தில் 42 பேர் பலி : 228 பேர் மாயமானதாக அரசு தகவல்

கலிபோர்னியாவில் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

36 views

சிங்கப்பூர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

270 views

மியான்மர் தலைவர் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகள் விருது பறிப்பு - அம்னஸ்டி சர்வதேச அமைப்பு அறிவிப்பு

மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கிய மனித உரிமைகளுக்கான உயரிய விருதை, அம்னஸ்டி சர்வதேச அமைப்பு திரும்ப பெற்றுள்ளது.

167 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.