பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
975 viewsஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
757 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3401 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து ஜம்மு- காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு படையினரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
22 viewsபெங்களூருவில் விமான கண்காட்சி அருகே ஏற்பட்ட தீ விபத்தில்,15 கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
29 viewsகுஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
39 viewsகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் கல்லில் வடிவமைக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள், கேரளாவுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டது
42 viewsமகாராஷ்டிராவில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக் கொண்டனர்
94 viewsபுதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் 9வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
22 views