மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
87 viewsசபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.
1760 viewsபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
424 viewsஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
20 viewsதீவிரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
15 viewsஉயிரிழந்த வீரர்கள் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மலரஞ்சலி
30 viewsராகுல் காந்தி, சி.பி.ஆர்.எஃப் வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
40 viewsராஜ்நாத் சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் இருவரும் இணைந்து சவப்பெட்டிக்கு தோள் கொடுத்த படி சுமந்து சென்றனர்.
79 viewsபிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
55 views