விமான பயண விதிமு​றைகள்...
பதிவு : செப்டம்பர் 04, 2018, 07:36 PM
விமான பயணத்தில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை சிவில் விமான போக்குவரத்து துறை 2017ம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
விமான பயணத்தில், பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை சிவில் விமான போக்குவரத்து துறை 2017ம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி விமானத்தில்  மற்ற பயணிகளுக்கு தடை ஏற்படுத்தும் விதமாகவோ, சட்டத்துக்கு முரணாகவோ நடப்பதும், விமான ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதும் குற்றமாகும். தடை ஏற்படுத்துதல் மற்றும் சட்டத்துக்கு முரணாக செயல்படுவதன் மூலம் விமானம் அதில் பயணம் செய்யும் பயணிகள் அவர்களின் உடைமைகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும். விமான பயணத்தின் போது முறைகேடாக நடப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் இதுபோன்ற பயணிகளால் விமான பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகவும் சிவில் விமான போக்குவரத்து துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரபேல் போர் விமானங்களை இயக்க பயிற்சி...

ரபேல் போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள இந்த ஆண்டின் இறுதியில் இந்திய விமானப்படை விமானிகள் பிரான்சுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

232 views

சீனாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் : 5 பேர் காயம்

சீனாவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறங்கியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

96 views

ரஷ்யாவில் வானில் பறந்து ராணுவ வீரர்கள் சாகசம்

ரஷ்யாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பாக ராணுவ பயிற்சி நடைபெற்றது.

112 views

வனப்பகுதிக்குள் நடமாடும் காட்டு யானைகள் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

நாட்டிலேயே முதன்முறையாக காட்டு யானைகளின் நடமாட்டத்தை ஆளில்லா விமானம் மூலம் தமிழக வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.

44 views

நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறிய விமானம் ஒன்று நடுரோட்டில் அவசர அவசரமாக தரையிறங்கியது.

66 views

பிற செய்திகள்

புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலி : பாக். கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் அகற்றம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.

110 views

அஸ்திவாரத்துடன் வீட்டை மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணி

சித்தூரில் அஸ்திவாரத்துடன் ஒரு வீட்டை மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.

110 views

விளை நிலத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்க தளம் : மனமுடைந்து விவசாயி தற்கொலை

ஆந்திராவில் முதல்வரின் ஹெலிகாப்டர் இறங்க தனது விவசாய நிலத்தில் தளம் அமைக்கப்பட்டதால் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

363 views

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

31 views

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவன கடன் விவகாரம் : பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

உள்கட்டமைப்பு நிறுவனமான ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது.

37 views

ஓலா நிறுவனத்தில் பிளிப்கார்ட் நிறுவனர் முதலீடு

பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சல், ஓலா கால்டாக்ஸி நிறுவனத்தில் 650 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.