குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள தோட்டம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக திறக்கப்பட்டுள்ளது.
45 viewsதனி நபர் வருமான உச்சவரம்பு, ஐந்து லட்சம் ரூபாயாக உயருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
159 viewsகுடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர், குஜராத்தில் உள்ள வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டனர்.
45 viewsநீண்ட வரிசையில் நின்று பள்ளி மாணவ மாணவிகளுடன் பெண்களும் குடியரசு தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு ராக்கி கட்டினர். தொடர்ந்து அவர்கள் குடியரசு தலைவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
54 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.
101 viewsசென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற அரசு பேருந்து, நாங்குநேரி சுங்கச் சாவடியை கடந்த போது, கட்டணம் செலுத்துவதற்காக பேருந்தில் இருந்த பார் குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
58 viewsநெல்லை மாவட்ட ஆட்சியர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
1095 viewsகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில், ஜாமீன் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க கோரும் மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
13 viewsபொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி சாந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா என்பவர் நீதிமன்றம் முன்பு நீதிபதி சாந்தி பெயருடன் கூடிய நீதித்தேவதை படத்திற்கு பாலாபிஷேகம் செய்தார்.
63 views50 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய குட்டி விமானம் ஒன்று நீலாங்கரை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
127 views