"உலகளவில் பூதாகரமாக வெடிக்கும்" - காங். தலைவர் ராகுல்காந்தி எச்சரிக்கை
பதிவு : ஆகஸ்ட் 31, 2018, 10:31 PM
ரபேல் போர் விமான ஊழல், உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று காங்கிரஸ் த லைவர் ராகுல்காந்தி, மீண்டும் எச்சரித்துள்ளார்.
ரபேல் போர் விமான ஊழல், உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று
காங்கிரஸ் த லைவர்  ராகுல்காந்தி, மீண்டும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து
தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், ரபேல் போர் விமானம் தற்போது படுவேகம் எடுத்துள்ளது என பதிவிட்டுள்ளார். இந்த விமானம் பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளை வீசப்போவது நிச்சயம் என்றும், இது இன்னும் சில வாரங்களில் பூதாகரமாக வெடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். பிரான்சில் இதுதொடர்பாக பெரும் பிரச்சினையாக உருவாகி இருக்கிறது என அனில்ஜியிடம் சொல்லுங்கள் மோடிஜி என்று தமது டுவிட்டர் பக்கத்தில், ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை" - பிரதமர் மோடி

எதிர்க்கட்சி பணியை கூட காங்கிரசால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

127 views

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங். புதிய வியூகம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது.

55 views

காங்கிரஸ் பொருளாளராக அகமது படேல் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

343 views

கமல், கட்டிப்பிடி வைத்தியத்தை ராகுலுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார் - அதிமுக, பாஜக விமர்சனம்

கட்டிப்பிடி வைத்தியத்தை ராகுலுக்கு, கமல்ஹாசன் சொல்லிக் கொடுத்திருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளனர்.

287 views

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் - திருநாவுக்கரசர்

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை முன் நிறுத்தி கூட்டணிகள் அமைய வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

122 views

பிற செய்திகள்

"ஜனநாயக நாட்டில் போராட சொல்வது தவறில்லை" - கர்நாடக முதலமைச்சர்

பாஜக விற்கு எதிராக போராட்டம் நடத்துமாறு மக்களைத் தூண்டும் வகையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேசிவருவதாக பாஜக தரப்பில் நேற்று ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது.

72 views

மம்தா பானர்ஜியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி, போராட்டக்காரர்களை அடித்து விரட்டிய போலீஸ்

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

39 views

"ஜம்மு காஷ்மீரில் விரைவில் அமைதி திரும்பும்" - ராஜ்நாத் சிங் உறுதி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

13 views

ரபேல் போர் விமான விவகாரம்: "யாருக்கு விற்க வேண்டும் என்பதில் இந்திய அரசுக்குப் பங்கில்லை" - மத்திய அரசு விளக்கம்

பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை யாருக்கு விற்க வேண்டும் என்பதை உறுதி செய்வதில் அரசுக்கு பங்கு இல்லை என மத்திய அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

137 views

ரபேல் போர்விமானம் விவகாரம்: "2012-ல் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டது" - ரவிசங்கர் பிரசாத் ராகுலுக்கு பதிலடி

கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தான், ஃபிரான்ஸ் உடனான ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

127 views

பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு - போலி சாமியார் கைது

புதுச்சேரி அருகே பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பகுதியை சேர்ந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

171 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.