சூரத்தில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி
பதிவு : ஜூன் 11, 2018, 06:44 PM
குஜராத் மாநிலம் சூரத்தில் பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி
குஜராத் மாநிலம் சூரத்தில் பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு அழகிகள் , அலங்கரிக்கப்பட்ட ஆடையில் வந்து அசத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

சூரத் : ஒரே இடத்தில் 294 இளம் ஜோடிகளுக்கு திருமணம்

குஜராத் மாநிலம் சூரத்-ல் அஹிர் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் 294 இளம் ​ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

49 views

அகமதாபாத் பட்டம் விடும் திருவிழா : பட்டம் தயாரிக்கும் பணி தீவிரம்

மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத்தின் அகமதாபாத்தில் உலக புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது.

105 views

பிற செய்திகள்

புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - செப்.4-க்குள் பதில் மனுதாக்கல் செய்ய கிரண்பேடிக்கு உத்தரவு

புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

24 views

ராணுவத்தில் புதிதாக தன்னாட்சிமிக்க கண்காணிப்பு பிரிவை தொடங்க ராஜ்நாத் சிங் ஒப்புதல்

ராணுவத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக கண்காணிக்க புதிதாக தன்னாட்சிமிக்க கண்காணிப்பு பிரிவை தொடங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

11 views

பிரதமர் மோடி - நைஜீரிய அதிபர் சந்திப்பு

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜாம்பியா நாட்டின் அதிபர் Edgar Chagwa Lungu-வுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

104 views

இன்று மதியம் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் - மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை

யமுனையில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.

23 views

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

101 views

அரசின் தவறை சுட்டிக்காட்டும் குடிமக்களை துன்புறுத்தும் செயல் - காங்கிர​ஸ்

அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் குடிமக்களை ஆள்பவர்கள் துன்புறுத்துவது அவர்களின் கோழைத்தனத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.