சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 87.39 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 viewsமலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் : பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு
14 viewsபிரான்ஸில் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
223 viewsமாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
29 viewsஎரிக்சன் நிறுவனத்திற்குத் தர வேண்டிய 453 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை 4 வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும் என அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
45 viewsநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டரில் அரசியல் விளம்பரங்கள் செய்ய புதிய விதிமுறைகளை, மார்ச் 11 ஆம் தேதி முதல் அறிவிக்க உள்ளது.
60 viewsகாஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் விரைவில் தீர்மானம் கொண்டு வரும் என பிரான்ஸ் தூதர் கூறினார்.
94 viewsஜவஹர்லால் நேரு, மோடி ஆகிய இருவரும் யோகா பயிற்சி பெற்றதால் தான் பிரதமரானார்கள் என யோகா குரு பாபா ராம்தேவ் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
50 viewsசிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஷ்வரராவ், நியமிக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் பிரசாத் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
24 views