டிஜிட்டல் முறையில் தயாராகி வரும் வசந்த மாளிகை...
பதிவு : செப்டம்பர் 12, 2018, 08:18 AM
நடிகர் சிவாஜி கணேசன்- வாணிஸ்ரீ நடித்த " வசந்த மாளிகை" திரைப்படம் டிஜிட்டல் முறையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் சிவாஜி கணேசன்- வாணிஸ்ரீ  நடித்த  " வசந்த மாளிகை" திரைப்படம், 1972ம் ஆண்டில் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடியது. இந்த படம் தற்போது டிஜிட்டல் முறையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர வசந்த உற்சவம் நிறைவு பெற்றது.

66 views

மக்களவைத் தேர்தலுடன் தான் 20 தொகுதி தேர்தல் - பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன்

சர்தார் வல்லபாய் படேலின் 143- வது பிறந்த நாள் விழா, சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு அறக்கட்டளை சார்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது

81 views

மீசைக்கு பெயர்போன ரஜினி படங்கள் : தப்பு தாளங்கள் முதல் பேட்ட வரை...

ரஜினியின் 'பேட்ட' மீசை கவனத்தை ஈர்த்த நிலையில் 'தப்புத் தாளங்கள்' திரைப்படம் முதல் இன்று வரை ரஜினியின் விதவிதமான மீசை பற்றிய சில தகவல்கள்.

1278 views

சிவாஜி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை

புதுச்சேரியில் நடிகர் சிவாஜி கணேசனின் 91 வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

44 views

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

304 views

பிற செய்திகள்

அத்தி வரதரை தரிசனம் செய்தார் லதா ரஜினிகாந்த்...

அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

139 views

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

27 views

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

366 views

சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.

92 views

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

314 views

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

119 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.