தனி ஒருவன் படத்தின் 2ம் பாகத்தில் மம்மூட்டி வில்லனாக நடிக்க உள்ளார் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
835 viewsடிக்.டிக்.டிக் படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த இந்தியாவின் முதல் விண்வெளி படம் டிக்.டிக்.டிக்
79 viewsஅனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள 'டிக் டிக் டிக்'
7174 viewsநடிகர் அபி சரவணன் மீது அவரின் மனைவி அதிதி மேனன் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் சென்னையில் அதுகுறித்து அபி சரவணன் விளக்கமளித்தார்.
103 viewsநடிகைகளில் யார் யார் என்ன படித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
1988 viewsதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மும்பையில் பிறந்த 29 வயது தமன்னா, இந்தியிலும் கால் பதித்துள்ளார்
23457 viewsஅரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
133 viewsபுல்வாமான தாக்குதலில் உயிரிழந்த சிவசந்திரன் குடும்பத்திற்கு, திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி 1 லட்ச ரூபாய் காசோலையை, நிதியாக வழங்கினார்.
94 viewsகடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
340 views