வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி,வருகிற பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்படுகிறது.
24 viewsஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
13 viewsஐஜி முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
13 viewsமேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தொடர்புடைய மாநிலங்கள் 3 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
40 views5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்ற அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு.
30 viewsநடிகர் அபி சரவணன் மீது அவரின் மனைவி அதிதி மேனன் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் சென்னையில் அதுகுறித்து அபி சரவணன் விளக்கமளித்தார்.
208 views