யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்
பதிவு : செப்டம்பர் 01, 2018, 07:57 PM
கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி யுவன் சங்கர் ராஜா 40 வது வயதில் அடியெடுத்து வைத்தார்.
கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி யுவன் சங்கர் ராஜா 40 வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். யுவனின் பிறந்தநாள் சிறப்பாக, அவரின் சிறந்த பாடல்கள் சிலவற்றை நினைவு கூர்ந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1170 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4551 views

பிற செய்திகள்

மதுபோதையில் பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

19 views

பதவி ஆசை கிடையாது - ஐசரி கணேஷ்

எனக்கு பதவி ஆசை கிடையாது என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

3 views

ஒசூர் அருகே சாலையை கடந்த போது வாகனம் மோதி குரங்கு பலி

ஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் சாலையை கடந்த குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.

4 views

குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 views

தண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

9 views

சென்னை புறநகரான அனகாபுத்தூர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 : மக்கள் வேதனை

சென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.