ஆறு அடி உயர குழந்தை விஷால் : நாம் அவரை தாலாட்ட வேண்டும் - மிஷ்கின்
பதிவு : ஆகஸ்ட் 30, 2018, 11:11 AM
விஷால், ஆறடி உயரக் குழந்தை, நாம் அவரை தாலாட்ட வேண்டும் என இயக்குனர் மிஷ்கின் கூறினார்.
* விஷால், ஆறடி உயரக் குழந்தை, நாம் அவரை தாலாட்ட வேண்டும் எனவும் அவர் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என நினைப்பவர் என்றும் இயக்குனர் மிஷ்கின் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

பாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...

தாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.

274 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2171 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4121 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5810 views

பிற செய்திகள்

ஃபன்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் வெளியானது

கடந்த 2016-ஆம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற Fantastic Beasts திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

10 views

"எம்.பி.,எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது?" - விஷால்

புதிதாக ஒரு டிவி சேனலை உருவாக்க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

2484 views

தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் கோலாகலம்

இத்தாலியில் உள்ள லேக் கோமா பகுதியில் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகையில் திருமணம் நடைபெற்றது.

576 views

கீ, கொரில்லா, ஜிப்ஸி திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் - நடிகர் ஜீவா

நடிகர் ஜீவா நேற்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

186 views

அட்லி, ரஹ்மானுடன் கைக்கோர்க்கும் விஜய்

சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 63வது படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் பூஜையுடன் தொடங்கியுள்ளார்.

1517 views

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் : பள்ளி மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் இலவச விமான பயணம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 48 அரசு பள்ளி மாணவர்கள், சென்னைமீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம் சார்பில் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டர்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.