விஜய்,அஜித்துக்கு அடுத்து போலாந்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்
பதிவு : ஆகஸ்ட் 29, 2018, 08:11 PM
சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் திரைக்கு வர தயாராக உள்ள படம் சீமராஜா திரைப்படம் தற்போது போலந்து நாட்டில் வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில்  திரைக்கு வர தயாராக  உள்ள படம் சீமராஜா . இந்த படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,ரஜினிமுருகன் படங்களை இயக்கிய பொன்ராம் 3வது முறையாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்துள்ளார் .சூரி,சிம்ரன்,நெப்போலியன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது.


இந்நிலையில் சீமராஜா திரைப்படம் தற்போது போலந்து நாட்டில் வெளியாக உள்ளது.7th sense cinematics என்ற நிறுவனம் முதல் முறையாக இந்த படத்தை போலந்து நாட்டில் வெளியிட உள்ளது.சிவகார்த்திகேயன் படங்களில் போலந்து நாட்டில் வெளியாகும் முதல் படம் இதுவே.



உச்ச நட்சத்திரங்களான ரஜினி,விஜய்,அஜித்,சூர்யாவிற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் படம்  போலந்து நாட்டில் திரையிடப்பட உள்ளது.இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையிலிருந்து வினாடிக்கு 4660 கன அடி நீர் வெளியேற்றம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடித்தது.

175 views

"2.ஓ படத்தை விரைவில் வெளியிடுவோம்" - தமிழ் ராக்கர்ஸ் அடுத்த மிரட்டல்

ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது

1565 views

96' திரைப்படம் வெளியீடு - ரூ.1.50 கோடி விவகாரம் - விஷால் முடிவு

தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை நிதி நிறுவனத்தில் நடிகர் விஷால் பெற்றுத் தந்ததாகக் கூறப்படுகிறது.

254 views

சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்குக - தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் துணை முதல்வர் வலியுறுத்தல்

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், துணை முதல்வர் சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

104 views

பிற செய்திகள்

இன்னுமொரு சாதி ஆணவப் படுகொலை - இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேச அழைப்பு

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக அணி திரள்வோம் நீதி கேட்போம் என இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

1256 views

தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா பாராட்டு

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை' சார்பாக இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

377 views

எப்படி இருக்கிறது திமிரு பிடிச்சவன் ?

விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், சாய் தீனா, லட்சுமி ராமகிருஷ்ணன் ,சிந்துஜா திருநங்கை மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் "திமிரு பிடிச்சவன்"

492 views

எப்படி இருக்கிறது காற்றின்மொழி ?

ஜோதிகா, விதார்த், லக்ஷ்மி மஞ்சு,குமரவேல்,மோகன் ராம்,மனோபாலா,எம்.எஸ்.பாஸ்கர்,மற்றும் பலர் நடிப்பில் ஏ.எச்.காசிப் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் கதிர் கலை இயக்கத்தில் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் "காற்றின்மொழி"

66 views

கஜா புயல் - முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட அரசுக்கு கமல்ஹாசன் நன்றி

பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, கஜா புயல் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு மக்கள் நிதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

111 views

ஃபன்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் வெளியானது

கடந்த 2016-ஆம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற Fantastic Beasts திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.